thanjavur மடிக்கணினி கேட்ட மாணவர்களுக்கு “தடியடி பரிசு” நமது நிருபர் ஜூன் 29, 2019 மதுரையில் இலவச மடிக்கணினி கேட்டு போராடிய மாணவர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்துத் தாக்கினர்.